…
…
வாயை மூடி சிரிக்கவும் –
கண்களை மூடிக்கொண்டு பார்க்கவும்..
என்றெல்லாம் சொல்வது உண்டு..!!!
தென் கச்சி சுவாமிநாதன் அவர்கள் அருமையான
பல செய்திகளை குட்டி குட்டி தகவல்களாகத் தருவார்.
எந்தவித expression -உம் இல்லாமல் அவர் பேசுவது
தான் விசேஷம்…
இன்று அய்யா என்ன சொல்லப்போகிறார் –
பார்ப்போமா…. sorry … கேட்போமா…?
…
…
.
———————————————————————————————————



//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…