…
…

…
தமிழ்நாடு அரசு, வண்டலூர் அறிஞர் அண்ணா
உயிரியல் பூங்காவில் இருக்கும் மிருகங்கள் நடமாடுவதை –
நாம் இருக்குமிடத்திலிருந்தே கண்டுகளிக்கும் வகையில்,
ஒரு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக –
அந்த லிங்க்கை
கீழே தந்திருக்கிறேன்….
நீங்கள் எந்த விலங்கினத்தின் நடமாட்டத்தைக் காண
விரும்புகிறீர்களோ அந்த விலங்கின் மீது “க்ளிக்” செய்யவும்…
….
https://www.aazp.in/live-streaming/
….
.
————————————————————————————————————-



[…] […]