…
…

…
காதல் என்பது முகத்தோற்றத்தையும், உடலழகையும்
மட்டும் கொண்டது தானா…?
துவக்கத்தில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே
ஏற்படக்கூடிய ஈர்ப்புக்கு – அழகும், தோற்றமும் நிச்சயம்
உதவும் என்பது உண்மை தான்.
ஆனால், இந்த அழகும், தோற்றமும் மட்டும்
தான் வாழ்வா…?
காலக்கிரமத்தில்,
இவை நம்மை விட்டு போய் விட்டால் –
காதலும் போய் விடுமா…?
குறை என்று – எதையும் – பார்த்தால்,
அப்படி குறைகளே இல்லாத மனிதர்
என்று, இந்த உலகில் யாராவது உண்டா..?
குறைகளை மறந்து, நிறைகளை மட்டும் கொள்வது
உறவையும் பெருக்கி, நிம்மதியையும்
கொடுக்கும் அல்லவா…?
பேசாத இந்த காணொளி நமது
கேள்விகளுக்கான விடையை கொடுக்கிறது….
…
…
.
————————————————————————————————————–



//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…