…
…

…
அற்புதமான தத்துவங்களை இதைவிட எளிதாக,
அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாரும் உண்டா…?
காலம் இன்னும் கொஞ்ச காலமாவது அவரை
இருக்க விட்டிருக்கலாமே என்று ஏங்க வைக்கிறார்
நமதருமைக் கவிஞர் …
…
…
.
———————————————————————————————————-
…
…

…
அற்புதமான தத்துவங்களை இதைவிட எளிதாக,
அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாரும் உண்டா…?
காலம் இன்னும் கொஞ்ச காலமாவது அவரை
இருக்க விட்டிருக்கலாமே என்று ஏங்க வைக்கிறார்
நமதருமைக் கவிஞர் …
…
…
.
———————————————————————————————————-
மிக அழகான, மிகத்தெளிவான விளக்கங்கள்.
கண்ணதாசன் அவர்கள் இத்தகைய உரைகளுக்காக
இன்னும் கொஞ்சம் அதிக நேரத்தை செலவழித்திருக்கலாமே.
என்று நினைக்கத் தோன்றுகிறது.
அது திரைப்பட பாடல்களானாலும் சரி,
கதை, வசனங்களானாலும் சரி,
அர்த்தமுள்ள இந்து மதம் பதிவுகளானாலும் சரி,
எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர் கண்ணதாசன்.
அழகு, இனிமை, எளிமை ஆகிய மூன்றும்
நிறைந்திருந்தன அவரது தமிழில்.
வாழ்க கவிஞர் புகழ்.