…
…

…
ரஷ்ய தொலைக்காட்சியில்,
நம்ம ஊர் சூப்பர் சிங்கர், சூப்பர் டேன்சர் …
போன்றதொரு நிகழ்ச்சியில் –
நமது “சந்திரமுகி” யின் “ரா… ரா…” –
பாடலும், நடனமும் இடம் பெற்றிருக்கிறது.
காஸ்டியூம், நடனம் இரண்டுமே நன்றாக
வந்திருக்கின்றன என்று தான்
சொல்ல வேண்டும்.
இன்றைய சுவாரஸ்யமாக அந்த நிகழ்வை –
நண்பர்களுடன் காணொளி வடிவத்தில்
பகிர்ந்து கொள்கிறேன்….
கீழே –
…
…
.
———————————————————————————————————–



ஏதோ ஒரு தேசத்தில் ஏதோ ஒரு பெண், நம் தமிழ் திரையிசையை, அதிலும் பரத முத்திரைகளுடன் கூடிய பாடலுக்கு நடனமாடுவதைக் காண பரவசமாகத்தான் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி