அடிமாட்டு விலையில் – ஜெட் ஏர்வேஸ் – யாருக்கு….?


அடிமாட்டு விலையில் ஜெட் ஏர்வேஸ் பங்குகள்
பெரிய அம்பானிஜிக்கு போவதற்கு –
ஆளும் தரப்பு ஆவன அனைத்தும் செய்து விட்டதாக
கேள்விப்படும் நிலையில் ….

தினமலர் கார்ட்டூனின் –
எங்கப்பன் குதிருக்குள் இல்லை ……!!!

காயமே இது பொய்யடா… வெறும் காற்றடைத்த பையடா…!!!

.
———————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அடிமாட்டு விலையில் – ஜெட் ஏர்வேஸ் – யாருக்கு….?

  1. உதயபானு's avatar உதயபானு சொல்கிறார்:

    அண்ணனைத் தவிர வேறு யாரும் இடையில் வந்து விட முடியுமா ?
    விலையை அடிமாட்டிற்கு குறைக்கும் வழி தான் பறக்கும் ஜெட்’டை
    கொஞ்ச நாளைக்கு படுக்கப்போடுவது.

  2. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    மிக அருவருப்பான கார்ட்டூன். காசு இருந்தா பேசு. இல்லன்னா உனக்கெல்லாம் பதில் சொல்லணும்னு தலைவிதி இல்ல.. என்ற தொனி தெரிகிறது!

    விமான கம்பெனி என்பது வெள்ளை யானை. அதை வாங்கி வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம்!

  3. Raghuraman's avatar Raghuraman சொல்கிறார்:

    Hi sir ., Just a small arithmetic.

    SBI did not support Jet.

    SBI ex- chairman joins Reliance.

    Reliance is bidding for Jet.

    I was thought 2+2 = 4 in my school

    Regards

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      ரகுராமன்,

      ஹிந்தியில் ஒரு திரைப்படம் வந்தது…அமிதாப் பச்சன் நடித்தது.
      டைட்டில் – தோ ஔர் தோ = பான்ச்
      (அதாவது இரண்டும் இரண்டும் சேர்ந்தால் ஐந்து … !!! )

      பட்டுக்கோட்டையார் சொன்னார் –
      “திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது…”

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இரண்டுவிதமா இதை நான் பார்க்கிறேன்.

    ஒரு வங்கி டெசிஷன் மேக்கிங் பொஸிஷனில் இருந்த ‘து ரோ கி க ள்’ பெரிய கம்பெனியில் (தங்கள் வங்கி கடன் கொடுத்த வங்கியில்) சேர்வது, நீதித் துறையில் இருந்தவர்கள் அரசியல் பதவிகள் பெற்றுக்கொள்வது அல்லது கம்பெனியில் டைரக்டர் ஆவது, அரசுத்துறையில் பெரிய பதவிகளில் இருந்தவர்கள், விஆர் எஸ் அல்லது ரிடையர் ஆனபிறகு கார்ப்பரேட்டுகளில் சேர்ந்துகொள்வது – இதெல்லாம் கான்ஃப்ளிக்ட் ஆஃப் இண்டெரெஸ்ட் இல்லையா? இதனைத் தடுக்க சட்டம் தேவையில்லையா?

    இதற்கு முன்பு ராபர்ட் வதேராவின் தனிப்பட்ட இண்டெரெஸ்டினால் விஜய் மால்யாவின் விமானக் கம்பெனி பின்னடைவைச் சந்தித்தது என்று படித்திருக்கிறேன். ஜெட் ஏர்வேஸ் நன்றாக நடைபெற்றுவந்தது. நான் அதனை, ரிலையபிலிட்டி மற்றும் ‘கெத்து’க்காக என் உள்நாட்டுப் பயணங்களில் உபயோகித்திருக்கிறேன். எப்படி அரசியல் புகாமல் அந்தக் கம்பெனி பின்னடைவைச் சந்தித்திருக்கும்?

    அரசுக்கு இரு ஆப்ஷன்கள் உண்டு. ஜெட் கம்பெனியை முழுவதும் மூடிவிடுவதில் தலையிடாமல் இருப்பது. இரண்டு, ஓபன் மார்க்கெட்டில் பங்குகளை யார் வேண்டுமென்றாலும் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்வது. அப்போ நீங்களும் நானுமா அதனை வாங்கமுடியும்? யாராவது ஒரு தொழிலதிபர்தானே வாங்க முடியும்? இதில் அரசு தலையீடு இருக்கு (2 ஜி மாதிரி) என்று கேஸ் போட்டாலும் நிற்காதல்லவா? இரண்டில் எது நடந்தாலும் நாம் மத்திய அரசைக் குற்றம் சொல்லலாமல்லவா?

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    காயமே இது மெய்யடா … வெறும் காசடைத்த பையடா…!!!

  6. Raman A V's avatar Raman A V சொல்கிறார்:

    I heard unlike other airline companies Jet do not have flights on its own but only on lease. Even Etihad had quote share agreement with Jet but its futile in keep the airlines in track. I pity the employees.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.