காமிராவை பார்த்தாலே போச்சு….!!!


சிலருக்கு காமிராவை பார்த்தால் போதும்…
எல்லாமே மறந்து விடும்…..
கீழே இருக்கும் புகைப்படத்தை பாருங்களேன்….


( புகைப்படம் நன்றி -தினத்தந்தி )

பிரதமரைச் சுற்றி இவ்வளவு பேர் இருக்கிறார்களே –
யாருக்காவது அவரது பாதுகாப்பைப்பற்றிய நினைவு
கொஞ்சமாவது இருக்கிறதா…?

அபாயகரமாக, (வில்)அம்பை தன்னை நோக்கியே
திருப்பிப் பிடித்திருக்கிறார் பிரதமர்.

பக்கத்தில் இருக்கும் ஒருத்தராவது அதில் கவனம்
செலுத்தி, சரி செய்கிறார்களா பாருங்களேன்…
பிரதமர் மீது இவர்களுக்கு அவ்வளவு தானா அக்கறை…?

இவர்களுக்கெல்லாம் –
காமிராவை பார்த்து விட்டால் போச்சு…
எல்லாமே மறந்து விடும்…

எவ்வளவு தான் புகைப்படங்களில், வீடியோக்களில்,
தொலைக்காட்சிகளில் –
தோன்றினாலும் – இந்த ஆசை மட்டும்
சிலருக்கு – அடங்குவதே இல்லை…!!!

.
——————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to காமிராவை பார்த்தாலே போச்சு….!!!

  1. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

    🙂
    🙂
    🙂

  2. Karthik's avatar Karthik சொல்கிறார்:

    Reblogged this on Cherish the Memories and commented:
    Anything Possible

  3. seshan's avatar seshan சொல்கிறார்:

    That arrow name is “rabel”
    almost reaching the destination which is fixed by sender….

  4. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Super satire.

  5. Vivek's avatar Vivek சொல்கிறார்:

    எதையோ சொல்லி.
    எதையோ உணர்த்துகிறது
    புரியவேண்டியது நன்றாகவே புரிகிறது.
    அருமையான கட்டுரை.

  6. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! // ஆனாலும் பி.எம். வேலை ரொம்ப கஷ்டம் சார் ….!
    Posted on நவம்பர் 25, 2015 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2015/11/25/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/ என்ற இடுகையில் பல விவரங்களை நீங்கள் கூறியிருப்பீர்கள் —இந்த போட்டோ என்றாலே கூட இருப்பவர்களுக்கு ஒரு கிரேசி தான் — பாவம் அவர் கஷ்டம் அவருக்கு …!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      ரொம்ப ஜாலியான மூடில் போட்ட இடுகை இது.
      பாஜக நண்பர்கள் கூட ரசித்தார்கள்.
      நல்ல சமயத்தில் நினைவு படுத்தினீர்கள்.
      மீண்டும் கூட ஒரு மறுபதிவு போடலாம்.
      முயற்சிக்கிறேன்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  7. Giri Alathur's avatar Giri Alathur சொல்கிறார்:

    தனக்கு தானே குழி தோண்டி கொண்டதை சிம்பாலிக்காக புரிய வைத்து விட்டார்..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.