மரபை மாற்ற முடியுமா…? மாற்றலாமா…? திரு.சுகி சிவம்… ( பகுதி -20 – இன்றைய சுவாரஸ்யம் …)


மரபை மாற்ற முடியுமா…?
மரபை மாற்ற நமக்கு உரிமை இருக்கிறதா…?
மரபணுவை மாற்றுவதால் ஏற்படக்கூடிய
விளைவுகள் என்ன…?

தீவிரமான எதிர்ப்பு காரணமாக, சில காலமாக
அடங்கியிருந்த ஒரு முயற்சி மீண்டும் கொஞ்ச நாட்களாக
தலைகாட்டத் துவங்கி இருக்கிறது…

இந்த விஷயத்தை விவரமாக,
தனக்கே உரிய பாணியில் கையாள்கிறார் திரு.சுகி சிவம்.

ஒரு பயனுள்ள, சுவாரஸ்யமான காணொளி கீழே –

…………

…………

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மரபை மாற்ற முடியுமா…? மாற்றலாமா…? திரு.சுகி சிவம்… ( பகுதி -20 – இன்றைய சுவாரஸ்யம் …)

  1. இன்றில்லாவிட்டாலும்'s avatar இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

    காமை ஐயா
    சில நேரம் பல விஷயங்களை ஆராய்ந்து அறிந்து தேடி நீங்கள் எழுதும் இடுகை கூட இவ்வளவு மதிப்பை கொடுக்குமா என தெரியவில்லை. ஒரு இருபது நிமிட காணொளியில் பல அர்த்தமுள்ள சிந்தனைகளை விதைக்கும் போது நம்மை அறியாமல் நம்மை மாற்றிக்கொள்ள மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பாக மாறுகிறது இப்படியான காணொளியை நீங்கள் பதிவது.
    கோடி நன்றி

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பரே ( இன்றில்லாவிட்டாலும் ),

      எனக்கு கிடைக்கக்கூடிய நேரத்தில், நல்ல விஷயங்கள், சுவாரஸ்யமான விஷயங்கள், பயனுள்ள விஷயங்கள் -செய்திகள் கிடைக்குமா என்று தேடிக்கொண்டே இருக்கிறேன். மற்றவர்களும் ரசிப்பார்கள், மற்றவர்களுக்கும் பயன்படும் என்று தோன்றும் விஷயங்களை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்…( பத்துக்கு இரண்டு தேரக்கூடும்…!!! )
      சில சமயங்களில் அதையும் தயக்கத்துடனே செய்வேன்… ஏன் கண்டதை எல்லாம் போட்டு “போர் அடிக்கிறீர்கள்” என்று யாராவது கேட்டு விடக்கூடாதே என்று…

      உங்களை மாதிரி யாராவது பாராட்டும்போது, அந்த முயற்சிகளுக்கு பயன் கிடைத்து விட்ட மகிழ்ச்சி எனக்கு ஏற்படுகிறது.

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.