இதை நாம் கூட செய்யத் துவங்கலாம்…. (இன்றைய சுவாரஸ்யம்… !!! )


கீழே 20 விநாடிக்கு ஒரு குட்டி காணொளி….

பொது இடங்களை அசுத்தப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது.

படுத்தினால் –

பார்ப்பவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதே treatment -ஐ
கொடுக்கத் துவங்கினால்,
அடுத்த தடவை அவர்கள் அசுத்தம் செய்ய முனையும்போது –

அவர்களது முன் அனுபவம் – யோசிக்க வைக்கும் அல்லவா…?

இதை ஒரு இயக்கமாகவே அனைவரும் செய்யத் துவங்கலாம் …
இத்தகையோரை திருத்த வேறு வழியே இல்லை…
fine போட்டால் கட்டிவிட்டு, மீண்டும் செய்வார்கள்…

எனவே –

“இன்னா செய்தாரை ஒறுத்தல் –
அவர் மீதே அந்த குப்பையை வாரிக் கொட்டல்…!!! ”
சரி தானே…??? 🙂 🙂 🙂

இந்த மாதிரி ஜென்மங்களுக்கு புத்தி வர வேறு வழி….?

.
——————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to இதை நாம் கூட செய்யத் துவங்கலாம்…. (இன்றைய சுவாரஸ்யம்… !!! )

  1. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    Very interesting. Very much satisfied with the person doing this boldly. குப்பை துப்புரவு செய்பவர், வேலை மட்டும் செய்யல, சேவை செய்கிறார். நேரடியாக மக்களுக்கும் நாட்டுக்கும் உதவியானது. அவரை அவமதிக்கும் விதத்தில் காரில் உள்ளவர் செய்த செயலுக்கு ஏற்ற தண்டனையை அவர் அடைந்தார் என்பதில் மகிழ்ச்சி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.