…
…

சிவாஜி – பயங்கர கிரிக்கெட் ரசிகராக்கும்…!!!
…
எதையோ தேடிக்கொண்டிருந்தேன்…
எதுவோ கிடைத்தது…!!!
1967 மற்றும் 1974-ல் இந்தியாவுக்கும் மேற்கு இந்திய தீவுகளுக்கும்
இடையே நடந்த கிரிக்கெட் மேட்ச் குறித்த வீடியோக்கள்…
அப்போதெல்லாம் கிரிக்கெட் நேரில் பார்க்க கிடைப்பது அபூர்வம்.
ரேடியோவில் ரன்னிங் கமெண்ட்ரி கேட்பதிலேயே எக்கச்சக்கமான
ஆனந்தம். எப்போதாவது நியூஸ் ரீலில் ( Indian News Reel –
Films Division) எதேச்சையாக சுருக்கமாக சில நிமிடங்களுக்கு பார்க்க கிடைத்தால் –
சொர்கத்தையே பார்த்து விட்ட சந்தோஷம்….!
இப்போது…..???????
நமது வாசக நண்பர்களில் கிரிக்கெட் ரசிகர்கள் இருந்தால் –
எனக்கு பார்க்க கிடைத்ததை –
அவர்களும் பார்த்து ரசிக்கட்டுமே என்று கீழே பதிவிட்டிருக்கிறேன் –
…
India vs West Indies 1966/67
…
West Indies – India – Bangalore Nov 1974
…
.
—————————————————————————————————-



[…] […]