…
…

…
துருக்கியின், இஸ்தாம்புல் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற
சுல்தான் அஹ்மத் மசூதியின் காணோளி ஒன்றை
அதன் பின்னணியில் ஒலிக்கும் இறை வணக்கத்துக்கான அழைப்பின்
இசையுடன் பார்த்தேன்…அற்புதம்…!!! பிரமிக்க வைக்கிறது…!
“The Blue Mosque” என்றழைக்கப்படும் இந்த மசூதி, இன்றைக்கு
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர், 1609 முதல் 1616-ஆம்
ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில், சுல்தான் அஹ்மத் அவர்களின்
ஆட்சியில் கட்டப்பட்டிருக்கிறது ….
அதன் அழகும், கம்பீரமும், அற்புத வேலைப்பாடுகளும் –
ஒலிக்கும் இனிய இசைப் பின்னணியோசையும் –
ஒவ்வொருவரும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டும்…
காணொளி கீழே –
…
…
.
—————————————————————————————————–



Well Said KM sir. Thank you