…
…

…
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விளக்கம் ஒன்றினை
ஒரு நண்பர் அனுப்பி இருக்கிறார்…. இதனை நான் மட்டும் அறிந்துகொண்டு என்ன பயன்…?
எனவே, வலைத்தள நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன்…
…

…
.
—————————————————————————————————–
…
…

…
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விளக்கம் ஒன்றினை
ஒரு நண்பர் அனுப்பி இருக்கிறார்…. இதனை நான் மட்டும் அறிந்துகொண்டு என்ன பயன்…?
எனவே, வலைத்தள நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன்…
…

…
.
—————————————————————————————————–
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…
Well Said KM sir. Thank you
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
.திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினர்
சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை கே.கே.நகரில் 470 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐசி மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷின் துறைமுக முனையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்
சென்னை டி.எம்.எஸ் – வண்ணாரபேட்டை இடையிலான மெட்ரோ சேவையை மோடி தொடங்கி வைத்தார்.
அடிக்கல் நாட்டுவதெல்லாம் திட்டங்கள் இல்லையோ — என்னவோ இவர்களது அகராதியில் …?
தேர்தல் ஆணையத்தை நாமெல்லாம் சேர்ந்து கடிந்து கொண்டால் என்ன…
தில்லியில் செங்கோட்டை,
ஹைதராபாத் நகரில் குதுப்மினார்,
பம்பாயில் விக்டோரியா டெர்மினல் ரயில்வே ஸ்டேஷன்,
சென்னையில் LIC,
இவைகளையெல்லாம் திறந்து வைப்பதற்கு முன்பாகவே தேர்தல் தேதியை அறிவித்து…
ச்சே…இப்ப இதையெல்லாம் யார் திறந்து வைப்பது.
அய்யா …! ” சவ்கிதார் ” என்பது நன்றாக இருக்கிறதா …?
தகவல் அறியும் சட்டத்தின்படி , வந்த பதில் சரிதான் .
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் – ஆரம்பித்து வைக்கப்பட்டன .
முடிந்த திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன .
மோடி புதிதாக ஒன்றையும் சொல்லவில்லை என்பது சரியே .