கயிறு – அதுவும் நைலான் கயிறு – திரிப்பது எப்படி…? இன்றைய சுவாரஸ்யம்…




நைலான் கயிறு திரிப்பது எப்படி…?
திரித்து பார்த்திருக்கிறீர்களா…?
உங்கள் தெருவில் பழைய, கிழிந்த – நைலான் புடவைகளை வாங்குபவர்கள் இருக்கிறார்களா…? என்ன விலை கொடுப்பார்கள்…?
பத்து, பதினைந்து ரூபாய்….?

அதை கயிறாக்கி 50 ரூபாய்க்கு விற்க முடியுமே… தெரியுமா ..?

எப்படி…? பாருங்களேன் இந்த சுவாரஸ்யமான வீடியோவை…!!!

.
—————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கயிறு – அதுவும் நைலான் கயிறு – திரிப்பது எப்படி…? இன்றைய சுவாரஸ்யம்…

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! இவர்கள் கயிறு திரிப்பதற்கும் … நம் அரசியல்வாதிகள் ” கயிறு ” திரிப்பதற்கும் ..ஹூம் …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.