…
…

…
ஒரு சுவாரஸ்யமான காணொளி பார்த்தேன்…
வித்தியாசமான கற்பனைகள்…
கலைநுணுக்கம் மிக்க வேலைப்பாடு…
நீங்களும் பாருங்களேன் –
…
…
.
—————————————————————————————————————
…
…

…
ஒரு சுவாரஸ்யமான காணொளி பார்த்தேன்…
வித்தியாசமான கற்பனைகள்…
கலைநுணுக்கம் மிக்க வேலைப்பாடு…
நீங்களும் பாருங்களேன் –
…
…
.
—————————————————————————————————————
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Mr.MK, This is election period. We are expecting hot election topics. Not this sort of art matters,
Now a days you are publishing art matters every day almost. After election you may choose to write as you please. We want only political topics all the 7 days till election.
நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்.
பல நண்பர்கள் நான் அரசியல் கட்டுரைகள் எழுதுவதை
சுத்தமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களே…
நான் என்ன செய்வது….? 🙂 🙂 🙂
I leave it to you. We may do one thing. Ask our readers. You do according to the views of
majority readers, How is it?.
R.Gopalakrishnan,
உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது.
ஓட்டெடுப்புக்கு எல்லாம் தேவையில்லாமலே –
இந்த தளத்தின் வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு அரசியலில் தான் ஆர்வம் என்பதும் எனக்குப் புரிகிறது….
ஆனாலும், வெறும் அரசியலோடு மட்டும் நின்றுவிடாமல், பலவேறு விஷயங்களையும் நாம் பறிமாறிக்கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். எனவே, நாம் அரசியலும் பேசலாம்… மற்றவற்றையும் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
சரிதானே…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா … ! இந்த மேக் அப் கலையின் அடித்தளம் சாதாரண பென்சில் முப்பரிமாண டிராயிங்களே … அதைப்பற்றி அறிய : — https://www.youtube.com/channel/UCx7QdPOlCl0j5Oz7qBS3FuQ …
செல்வராஜன்,
நீங்கள் சொல்லும் இந்த தளத்தை பார்த்தேன்.
அருமையானதொரு வலைத்தளம்.
இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்