…
…
ஒரே சமயத்தில் ஒருவர் இரண்டு கைகளையும் எதிரெதிரான திசையில்,
ஆனால், ஒரே விதச்செயலில் ஈடுபடச்செய்வது கடினமான காரியம் தான்…. ஆனால், நல்ல பயிற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று
நிரூபிக்கிறார் இந்த நண்பர்….
இவருக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டும்…!!!
( என்ன… முகத்தை இவ்வளவு சீரியசாக வைத்துக் கொள்ளாமல், கொஞ்சம் சிரித்த முகத்துடன், குறைந்த பட்சம் சகஜமாகவாவது வைத்துக் கொண்டிருந்தால், மிரட்டாமல் – ஒரு மென்மையான இசைப் பின்னணியையும் தவழ விட்டிருந்தால், காணொளி இன்னும் நன்றாக வந்திருக்கும்…!!! – பிரச்சினை ஒன்றும் இல்லை – இன்னொரு காணொளி தயாரித்தால் போயிற்று…!!! )
…
…
.
—————————————————————————————————————



Amazing talent!!
He may keep glass in opposite area 🤔🤔🤔