…
…
இன்றைய சுவாரஸ்யம்….
எனக்கு கிடைத்த சில வீடியோக்களை கீழே பதிவிட்டிருக்கிறேன்.
முதலில் வெறும் காமெடியோ என்று நினைத்தேன்…
ஆனால் கொஞ்சம் நிஜம் மாதிரியும் செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது…
யாராவது விளக்கம் கூற முடியும் என்றால்…. கூறுங்களேன்…!!!
….
…
…
…
.
—————————————————————————————————————



//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…