Rowan Atkinson -ஐ தெரியுமா உங்களுக்கு….? Mr.Bean – ஐ….?


முட்டைபோன்ற பெரிய கண்கள்,
முகத்தை அடைத்துக் கொண்டு
புடைத்துக்கொண்டு வரும் பெரிய மூக்கு,
அசடு வழியும் முகம் – இவற்றை வைத்துக்கொண்டு, ஒருவர் தன்னால் ஒரு வெற்றிகரமான நடிகர் ஆக வர முடியும் என்று எப்படி நம்பினார் என்பதே வியப்பான விஷயம்…

ஆனால், தொடர்ந்த விடாமுயற்சி, கற்பனைத்திறன், வித்தியாசமாக சிந்திக்கும் போக்கு, தன்னம்பிக்கை – ஆகியவற்றை தனது முதலீடாகக் கொண்டு, தனது பலவீனங்களையே பலமாக்கிக் காட்டினார் ரோவன் அட்கின்ஸன்….!!!

Rowan Atkinson -ஐ தெரியுமா உங்களுக்கு….
என்று கேட்டால், அநேகமாக நாம் எல்லாருமே (என்னையும் சேர்த்து தான்…) தெரியாது என்று தான் சொல்வோம்…

ஆனால் மிஸ்டர் பீன் – தெரியுமா என்று கேட்டால் உடனே
புரிந்துகொள்வோம்….!

நகைச்சுவை உலகில் தனக்கென தனிப்பாதையொன்றை அமைத்துக் கொண்டவர் ரோவன் அட்கின்ஸன்.

இவரைப்பற்றிய பின்னணிகளை அறியும்போது – பிரமிப்பாகவே இருக்கும்.

தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் சிறந்த உதாரணமாகத் திகழும் ரோவன் அட்கின்ஸன் அதான் மிஸ்டர் பீன் பற்றி அவசியம் காண வேண்டிய ஒரு காணொளி கீழே –

….

https://youtu.be/la7NYoEK2_0

….

இவ்வளவு தூரம் வந்து விட்டு சாம்பிளுக்கு – ஒரு மிஸ்டர் பீன் வீடியோ பார்க்காமல் போகலாமா….???

……

.
———————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to Rowan Atkinson -ஐ தெரியுமா உங்களுக்கு….? Mr.Bean – ஐ….?

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! // ஆனால் மிஸ்டர் பீம் – தெரியுமா என்று கேட்டால் உடனே
    புரிந்துகொள்வோம்….! // … என்பதில் மிஸ்டர் பீன் என்று மாற்றவும் … அவருடையய தீம் சாங் மட்டும் இணைத்திருந்தாலே எளிதாக கண்டு — உணரமுடியும் – அந்தளவுக்கு மிகவும் பிரபலமானது அவருடைய தொடர்கள் … தீம் கேட்க :
    https://youtu.be/-LqJD5wm2q4 …. பல தடவை அவர் இறந்து விட்டார் என்று வதந்திகளை பரப்பியிருக்கிறார்கள் அதேபோல இந்த செய்தி : // “மிஸ்டர் பீன்” ரோவன் அட்கின்சனைக் “கொன்று” வைரஸைப் பரப்பிய ஹேக்கர் கும்பல்! //

    Read more at: https://tamil.oneindia.com/news/international/no-mr-bean-is-alive-325384.html … எப்படியெல்லாம் இருக்கிறார்கள் … ?

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மிஸ்டர் பீம் – தெரியுமா – பீன், பீம் என்று சில இடங்களில் வந்துள்ளது. மாற்றுங்கள்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நன்றி – செல்வராஜன் & புதியவன்.

      பீம் – பீன் ஆகி விட்டார்… 🙂 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.