ராஜேஷ் வைத்யா என்னும் ஜீனியஸ்….. (என் விருப்பம் – 21 )



நெளிவு சுளிவுகளை கையாள்வதற்கு சிரமமான ஒரு இசைக்கருவியை
மிக அற்புதமாக, தன் வசப்படுத்தி, தான் செல்லும் இடத்திற்கெல்லாம்
செல்ல வைத்து, தான் சொல்லும் வண்ணமெல்லாம் செயல்பட வைக்கும் ஒரு அற்புதமான வீணை இசைவித்தகர் ராஜேஷ் வைத்யா.

கர்நாடக இசை, திரையிசை இரண்டிலும் ஒருசேர பயணிக்கும் இவரை –
எனக்கு மட்டுமின்றி, உங்களனைவருக்குமே பிடிக்கும் …!

இன்று என் விருப்பமாக – அவரது இசைச்சிதறல்கள் சில….

———-

.
குறையொன்றுமில்லை….

தென்றல் வந்து தீண்டும்போது –

மானச சஞ்சரரே….

ஆகாய வெண்ணிலாவே,
இளங்காத்து வீசுதே,
வசீகரா,
மலைக்கோயில் வாசலிலே ….

உயிரே உயிரே….
தொட தொட மலர்ந்ததென்ன…
கண்ணுக்கு மை அழகு …

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ராஜேஷ் வைத்யா என்னும் ஜீனியஸ்….. (என் விருப்பம் – 21 )

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    ராஜேஷ் வைத்யா சிறந்த கற்பனைத்திறன் கொண்டவர்.
    எப்பேற்பட்ட பாடலானாலும் அதை வீணையிசையில் கொண்டுவந்துவிடக்கூடியவர். எனக்கும் பிடித்தவரே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.