…
…
தினமலரின் இன்றைய கார்ட்டூன் கீழே –
..

..
தினமலர், பாஜக ஆதரவு நாளிதழ் தான். ஆனாலும் இன்று ஏன் இப்படி..?
தபாஜக தலைவரை பிடிக்காதோ …?
தினமலர் ஒருவளை எதிர்(பொ.ரா.) குரூப்போ..?
ஆனாலும், நஷ்டம் கட்சிக்கு தானே…?
————————————
கீழே ஹிந்து ஆங்கில நாளிதழின் இன்றைய கேசவ் கார்ட்டூன் –
..

..
சாதாரணமாக கார்ட்டூன் என்றால் படத்தை பார்த்தவுடனேயே
புரிந்து விடும்…
ஆனால், இந்த கார்ட்டூனுக்கு டயலாக் அவசியப்படுகிறது….
அதுவும் கூட கொஞ்சம் யோசித்தால் தான் புரியும்….
( ஒரு கடன் தள்ளுபடி….”இன்னொரு” கடன் தள்ளுபடியை ஈடுகட்ட…!!! )
Anyway – இரண்டுமே…….. 🙂 🙂
.
——————————————————————————–



பிங்குபாக்: இன்றைய இரண்டு கார்ட்டூன்கள் – (தினமலர்+ஹிந்து) – TamilBlogs