…
…
ஒரு அருமையான காட்சி…பின்னணியில் ஒரு அழகான,
அவசியமான விளக்கம்… நண்பர்கள் அவசியம் பார்க்க வேண்டிய
ஒரு காணொளி ….
(காட்சியை படமாக்கியவருக்கும், அருமையான விளக்கத்தை
கூடவே சேர்த்திருப்பவருக்கும், நமது பாராட்டுகள்…! )
….
.
————————————————————————————————————-



NANRI IYA
அருமையான வீடியோ – மிக்க நன்றி!
ஒரு point -இல் மாறுபடுகிறேன்.
– எப்போதும் சாதனையாளர்களோடு இருங்கள் என்பதை –
மேகவிராஜ்,
உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்