…
…
இதை பார்க்கும்போதே ‘திக்’ ‘திக்’
தவிர்க்க முடியவில்லை… ஜப்பானில், ஒசாகா மோனோ ரெயில் ஓடிக்கொண்டிருப்பதைத்தான் நாம் இந்த வீடியோவில் பார்க்கிறோம்.
இதை வடிவமைத்து, செயல்படுத்தியவர்களுக்கு என்னவொரு தன்னம்பிக்கை இருந்திருக்க வேண்டும்…?
எங்கேயாவது சிறு கோளாறு, ஒரு விநாடி தாமதம் ஏற்பட்டாலும் கூட விளைவுகள் எந்த அளவிற்கு மோசமாக இருக்கும்….!!!
இது இயங்கும் விதத்தைப் பார்த்த பிறகும், இதில் பயணிக்க அவ்வளவு சுலபமாக தைரியம் வருமா….?
…
.
————————————————————————————————————-



பிங்குபாக்: கரணம் தப்பினால்… மரணம்…? என்னவொரு தன்னம்பிக்கை….!!! – TamilBlogs