…
…
” நிஜம் ” ஒன்று, “நிழலை”க்காட்டி பயமுறுத்துகிறது என்கிற ஒரு வரித் தலைப்பே இந்த இடுகைக்கு போதுமானது என்று தோன்றுகிறது.
மிகவும் சிரமப்பட்டு, லெக்சர் அடித்து, கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு, நேற்று உருவாக்க முயன்ற பிம்பம்,
“நிழலை” நினைவுறுத்துவதை விட,
“நிஜ”த்தையே அதிகம் நினக்க வைக்கிறது
என்பது தானே உண்மை….???
கேசவ் கார்ட்டூன் ….

…
இதைத்தான் மக்கள் சொல்கிறார்கள்…
மீடியா’வும் சொல்கிறது….!!!

.
——————————————————————————————————————



இதை தான் வாயை கொடுத்து வாங்கி கட்டி கொள்வது என்பது.
நேற்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் வந்த நெட்டிசன் நோட்ஸில் சில,
///1.எமர்ஜென்சி காலத்தில் தேசம் எப்படி இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்பில்லை – பிரதமர் மோடி!
#நீங்க நாலு வருடம் செய்கின்ற ஆட்சியிலே அதை உணர்ந்து கொண்டோம்….! – அன்சர் பாஷா//
///2.எமர்ஜென்சி பாடமாக்கப்படும்-ஜவ்டேகர்…
குஜராத் வெறியாட்டம், பணமதிப்பு நீக்கம் அனைத்தையும் பாடமாக்கலாம்…-mu.sivagurunathan///
///3.இத்தன வருசமா இல்லாம ஏன் இப்போ எமர்ஜென்சி நாள மறுபடியும் ஞாபகப்படுத்துறாங்க..??
இப்போ ஆட்சியில நடக்குறதுலாம் சாதாரணம் தான்னு நிருபிக்கவா..??? – நிலாவன்///
///4. எமர்ஜென்ஸி காலத்தில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். நாட்டில் என்ன நடக்கிறது என இளைைஞர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்-பிரதமர் மோடி…
எமர்ஜென்ஸி காலத்தைவிட இந்தகாலம் மோசமாக உள்ளது உங்க #சர்கார் – Anand kumar///
/// 5.அன்னை இந்திராகாந்தி 1975 ல் அறிவித்துவிட்டு எமர்ஜென்சியை அமல்படுத்தினார். ஆனால் இன்று மோடியின் ஆட்சியில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். -N.S.PREMKUMAR ///
மோடியின் இந்த பேச்சுக்குப் பிறகு நேற்றும் இன்றும் நாட்டில் இது தான் ட்ரனட்.
மக்கள் விழித்துக் கொண்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.
2019 இருக்கு ஆப்பு.
தேர்தல் வெற்றிக்கு திருவாளர் மோடி அவர்கள் எந்த அளவிற்கும் செல்வார் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
அது தான் பயமாக இருக்கிறது. ஏதாவது மதக்கலவரத்தை ஏற்படுத்தி நாட்டில் பதட்டம் ஏற்பட்டு அதில் குளிர் காயாமல் இருக்கனும்.
அப்போதைய கால கட்டத்தை விட எமர்ஜன்சி இப்போது மிகத்தேவை என உணர்கிறேன்.
ஆமாம். மத்திய அரசின் செயல்களை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகளை,
பாஜக தலைமையின் வெறியூட்டும் பேச்சுகளை கட்டுப்படுத்தும் எமெர்ஜன்சி தேவை.
பிங்குபாக்: நிழலைக் காட்டி மிரட்டும் நிஜம்….!!! – TamilBlogs
இப்போது தான் எமர்ஜென்சி தேவை என்றால்…. திட்டம் ஏதாவது இருக்கிறதோ…?
மதக் கலவரத்தை ஏற்படுத்தி ஒரு சாராரை மட்டும் கொன்று அவர்களுக்கு எதிராக அனைத்து அட்டூழியங்களையும் கட்டவிழ்த்து விட்டு இன்னொரு குஜராத் படுகொலை போல் நாட்டை சுடுகாடாக்க திட்டம் எதுவும் இருக்கிறதோ…?
இறைவன் தான் பாதுகாக்க வேண்டும்.
reality show (really needed ) https://www.youtube.com/watch?v=HPBtIptKpcI
why our media not focusing this kind of positive progress news.