வங்கிகளின் மீதான நம்பிக்கை …


கீழே இருப்பது – ரிசர்வ் வங்கியிலிருந்து திரட்டப்பட்ட
ஒரு சர்வே ரிப்போர்ட்….

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று
அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் வங்கிகளின் மீது
எந்த அளவிற்கு நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதையும்,
டெபாசிட் செய்யும் வழக்கம் எப்படி அதல பாதாளத்தில்
வீழ்ந்து விட்டது என்பதையும் இந்த சர்வே ரிப்போர்ட்
வெட்ட வெளிச்சமாக வெளிப்படுத்துகிறது….

இப்போது இந்த வருட added attraction –
வங்கிகளில் பண மோசடி…நஷ்டக்கணக்கு….

இவற்றின் விளைவுகள் அடுத்த வருட ரிப்போர்ட்டில் தான்
தெரிய வரும்.

இந்த வங்கிகளின் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை
உண்டாக்குவது மிக மிக கடினம்….

மிகவும் வருத்தம் தரும் விஷயம்….

———————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to வங்கிகளின் மீதான நம்பிக்கை …

  1. பிங்குபாக்: வங்கிகளின் மீதான நம்பிக்கை … – TamilBlogs

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இதற்கு டிமானிடைசேஷனைவிட, ‘டெபாசிட் செய்து வங்கி திவாலானால் வாடிக்கையாளர்களுக்கு காம்பென்சேஷன் என்று ஒன்று கிடையாது-1 லட்சம்தான் அதிகபட்சம் என்று ஞாபகம்’, ‘ஆயிரம் கோடிக்கு மேல் பலருக்கு கடன் கொடுத்து அவர்கள் இந்தியாவை விட்டு ஓடும்வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, அப்படி கடன் கொடுக்க கையெழுத்து போட்ட அதிகாரிகள் ஜாலியாக வலம் வருவது’ இவைகளைப் பார்த்துவிட்டு வங்கிகளின்மேல் எப்படி நம்பிக்கை வரும்?

    வங்கிகள், குறிப்பாக நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள்தான் இந்த நிலைமைக்குக் காரணம். எவன் பணமோ, எக்கேடு கெட்டால் என்ன என்ற நினைப்பில் வங்கித் தலைவர்கள், அதிகாரிகள் செயல்படுவதுதான் மூல காரணம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.