…
…

பரபரப்பு இல்லாமல் டாக்டர் சு.சுவாமியால் இருக்கவே முடியாதே…!!!
நேற்றைய தினம் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்….
” சென்னை, அடையார் போட் க்ளப்’பில்
மாறன் சகோதரர்களுக்கும்,
மத்திய மந்திரிக்கும் இடையே நடந்த
உரையாடல்கள் பதிவான சுவாரஸ்யமான
டேப் விரைவில் வெளியாகலாம்…”
..

..
மாறன் சகோதரர்களின் bsnl டெலிபோன் ஊழல் வழக்கு மீண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீலில் விசாரணைக்கு வந்திருக்கும்
நேரத்தில் இந்த செய்தியில் சாரம் நிச்சயம் இருக்கிறது..
சம்பந்தப்பட்ட மத்திய மந்திரி யாரோ…? பேரம் என்னவோ…?
உரையாடல் குறித்த செய்தி உண்மையாக இருக்கலாம்…
ஆனால், அதை இவர் உண்மையிலேயே வெளியிடுவாரா அல்லது
வழக்கம்போல் ப்ளாக் மெயிலா…?
காத்திருக்க வேண்டியது தான்….!!!
.
——————————————————————————————————————



பிங்குபாக்: சு.சுவாமி வீசுவது வெடிகுண்டா… அல்லது வெறும் ப்ளாக்மெயிலா……? – TamilBlogs
இது ப்ளாக் மெயில் தான்.
இவர் வெளியிடும் பல தகவல்கள் அரைகுறையாக நின்று விடுவதற்கு
பின் வேறு என்ன காரணமாக இருக்கும் ? வரவேண்டியது வந்த பின், அதை அப்படியே அம்போவென்று விட்டு விடுவார். இவரது ஏகப்பட்ட சவடால்கள் இதே கதியை தான் அடைந்திருக்கின்றன.