…
…

…
எழுபத்தி ஐந்தை தொட்டு விட்ட இளையராஜா அவர்கள் இன்னும்
பல்லாண்டுக் காலம், நல்ல உடல் நலத்தோடும், மன நிம்மதியோடும்
வாழ்ந்து நம்மையெல்லாம் மகிழ்விக்க, எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுவோம்.
பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா சார்…..!!!
என் விருப்பம் –
இன்று ராஜா ஸ்பெஷல்…..
…
…
…
…
….
….
———————————————————————————



பிங்குபாக்: ராஜா ஸ்பெஷல்….!!! – TamilBlogs
1995. ல் வெளி வந்த தி.ஜானகிராமனின் கதையில் மாேக முள் படத்தில் வரும் ஒரு பாடலில் இளையராஜா தெய்வீகமான இசையை வாரி வழங்கியிருப்பார் ..ஜேசுதாஸின் குரலில் ” கமலம் பாத கமலம ” என்கிற அந்தப் பாடலை கேட்டால் …..!! அதுவும் அந்தி சாயும் நேரத்தில் ….!!!
செல்வராஜன்,
வெளியே சென்றிருந்தேன்…”அந்தி சாயும் நேரத்திற்குள்” வரமுடியவில்லை… 🙂 🙂 அர்த்த ராத்திரியாகி விட்டது…!!! இருந்தாலும் உங்கள் விருப்பத்தை அவசியம் நிறைவேற்ற வேண்டுமென்று அந்த பாடல் கீழே ….
.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
You did an excellent tribute to Raja. Thank you very much.