தலைவர் ஷூட்டிங்’கில் ரொம்ப ” BUSY “…..!!!


கமல்ஹாசனை தான் சொல்கிறீர்களோ என்று நினைத்து ஒரு நிமிடம் பயந்து விட்டேன் என்று ஒரு நண்பர் தனிப்பட எனக்கு எழுதி இருக்கிறார்… முந்திய இடுகையில் நம்மாழ்வார் என்று நான் குறிப்பிட்டதை அவர் “நம்மவர்” என்று நினைத்துக் கொண்டு விட்டார்… 🙂 🙂 அதற்காகவே அவசரமாக பதிப்பிக்கிறேன் இந்த இடுகையை.

ரொம்ப டைட்….ஒரே நாளில் இரண்டு கால்ஷீட் ….

காலையில், 11 மணிக்கு தூத்துக்குடியில்,
காஸ்டியூம் – கருப்பு உடை ( சோகம்….)

தீம்…….”சோகம்” – “கோபம்” ….

l0cation – அரசு மருத்துவமனை….
காயம்பட்டவர்களுடனும், அவர்களது குடும்பத்தினருடனும்,
வீடியோக்கள் பின்தொடர …. ஷாட்….

..

..

.
…………………………………………..

அடுத்த ஷாட்,
மாலையில் 4 மணிக்கு,
( தனி விமானத்தில் பயணித்து ) பங்களூருவில்,

திருவாளர் குமாரசாமி பதவியேற்பு விழாவில்,
இரண்டாவது கால்ஷீட் ….

காஸ்டியூம் – ரோஸ் நிறம் ( மகிழ்ச்சி.. ?)

தீம்….”சந்தோஷம்…உற்சாகம் …. கொண்டாட்டம்…”

..

.
.
ஒரே ஒரு வருத்தம்…. பங்களூரு ஷாட்டில் “ஏகப்பட்ட” “தலைகள்”….!!!
எனவே சரியான Angle கிடைக்கவில்லை… Focus கிடைக்கவில்லை…
re-shoot பண்ணவும் வழி இல்லை….

பரவாயில்லை… அடுத்த காட்சியில் சமன் செய்து கொள்ளலாம்…
நம்ம ஊரில் சீனு’க்கா பஞ்சம்…

பி.கு.
சும்மா சொல்லக்கூடாது… நல்ல ரசனையான மனிதர் ..
எதைச் செய்தாலும் ரசித்து செய்கிறார்…!!!

.
.
—————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to தலைவர் ஷூட்டிங்’கில் ரொம்ப ” BUSY “…..!!!

  1. பிங்குபாக்: தலைவர் ஷூட்டிங்’கில் ரொம்ப ” BUSY “…..!!! – TamilBlogs

  2. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    //சும்மா சொல்லக்கூடாது… நல்ல ரசனையான மனிதர் ..
    எதைச் செய்தாலும் ரசித்து செய்கிறார்…!!!//
    இது என் கருத்து உங்களை பற்றியது ஐயா!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அஜீஸ்,

      இதை பாராட்டு என்று நிஜமாகவே எடுத்துக்கொள்ளலாமா…
      அல்லது……… 🙂 🙂 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    பக்கா அரசியல்வாதி …?

  4. Ramana's avatar Ramana சொல்கிறார்:

    Padavi yerpu vilavirku karuppu or
    thukkam visarikka pink poda
    solgerregalaa?

    Rajiniku sollungalen…

    Buddey hote hote insaaann…….

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ரமணா,

      // Buddey hote hote insaaann…….//

      रमणा बेटा,

      पहले जो पढ़ता है उसकी अस्ली मतलब समजने
      को कोशिश करो —— अगर दिमाग में कुछ है तो। ..

      मैने तारीफ़ ही किया ही तुम्हारे हीरो को .. फिर भी
      तुम्हे तकलीफ़ क्यों हो रहा है ? 🙂 🙂 🙂

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

        என்ன சார் நடக்குது. நாங்கள்லாம் பாவம் சார்.

        அப்படியே தமிழ் படுத்திடுங்க ப்ளீஸ்.

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அறிவழகு,

    கொஞ்சம் பொறுங்களேன். நண்பர் ரமணாவிடமிருந்து பதில் வரட்டுமே…!!!

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.