ஒருவேளை இதையே இந்தி’யில் சொன்னால் மந்திரிப் பிரதானி’களுக்கு புரியுமோ…?


ஆயில் கம்பெனிகள் தான் பெட்ரோல், டீசல் விலைகளை அன்றாடம் நிலவும் உலக கச்சா எண்ணைச் சந்தை விலைக்கேற்ப நிர்ணயிக்கின்றன; மத்திய அரசுக்கு இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொன்னார் சம்பந்தப்பட்ட மந்திரிப் பிரதானி’ ஒருவர்….!!!

ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை; உலகச் சந்தையில் அன்றாடம் ஏறி, இறங்கினாலும் – இந்திய பெட்ரோல் /டீசல் விலை மட்டும் கர்நாடகா தேர்தலின்போது 18 நாட்கள் ஆடாமல், அசையாமல் அப்படியே அந்தரத்தில் தொங்கி நின்றன.

வாக்குப்பதிவு முடிந்த மறுதினமே மீண்டும் உயரத் துவங்கியது, 6 நாட்களுக்குள் – லிட்டருக்கு 176 காசுகள் உயர்ந்து விட்டன….!

விவேக் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையாக சொன்னது….கீழே ….

ஒரு வேளை இதையே இந்தி’யில் சொன்னால் – அந்த மந்திரிப் பிரதானி’களுக்கு
புரிந்து எதாவது நடவடிக்கை எடுப்பார்களோ – என்னவோ……… !!!

———————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஒருவேளை இதையே இந்தி’யில் சொன்னால் மந்திரிப் பிரதானி’களுக்கு புரியுமோ…?

  1. பிங்குபாக்: ஒருவேளை இதையே இந்தி’யில் சொன்னால் மந்திரிப் பிரதானி’களுக்கு புரியுமோ…? – TamilBlogs

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    நல்ல விஷன் …! டீக்கடை … டீ விற்பவர் ..குடிப்பவர் .. பேப்பர் படிப்பவர் …வெட்டியா உட்கார்ந்து இருப்பவர்கள் என்று ..நல்ல காம்பினேஷன் …!! அந்த கடைசி வரி டயலாக் மிஸ்ஸானது வருத்தம் தான் …! தக்க நடவடிக்கை எடுப்பாே ம் என்று மந்திரி கூறியிருக்கிறார் … ! லிட்டர் ரூ இருநூறை தாண்டும் பாேது எடுப்பாராே…? இந்தியில் பார்த்தால் ” டீக்கடை பென்ஞ் களுக்கு தான் ” ஆபத்து …!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.