…
…
சார்லி சாப்ளினை பார்க்கும்போதெல்லாம் எனக்கு, நாகேஷ் அவர்களின்
நினைவும் கூடவே வரும்… மாபெரும் கலைஞர்கள்…!!!
அவலத்தைக்கூட நகைச்சுவையாக சித்தரிக்க யாரால் முடியும்…?
இவர்களைப் போன்ற உன்னத கலைஞர்களை விட…..!!!
…
( இந்த வீடியோவை கலந்தாக்கம் செய்த, நான் அறியாத அந்த நண்பருக்கு நன்றி…..! )



பிங்குபாக்: அய்யோ பாவம் – காங்கிரசுக்கு பயந்து பாஜகவுக்கு ஓட்டுப்போட்ட இந்தியன்….!!! – TamilBlogs
செய்திகள் … பலவிதம் .. அதில் இதுவும் ஒன்று : // சிறுபான்மையின பெண்கள் என்றால் மோடி அமைதியாகிவிடுவார்.. அமெரிக்காவில் கப்பலேறிய மானம்! //
https://tamil.oneindia.com/news/india/newyork-times-editorial-speaks-about-modi-silence-as-lots-of-women-in-india-are-attacked/articlecontent-pf305122-317542.html
காணொளி திறக்கலை கா மை சார்.
எங்கே அந்த வீராதி வீரர்கள் சூராதி சூரர்கள். இது காங்கிரஸின் சதி என்று ஓலமிட்டு வருவார்களே எங்கே அவர்கள்.
புதியவன்,
இங்கு வீடியோ திறக்கலன்னா பரவாயில்லை. youtube லோகோ மீது டபுள் க்ளிக் பன்னுங்கள். youtube-லேயே அது திறக்கும்.
நல்ல வேலை youtube திறக்காதர்க்கும் மோடி தான் காரணம் என்று கூவாமல் விட்டார்கள்.
இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லையப்பா.
உம்ம மண்டையும், நாட்டில் உள்ள ATM -களும் காலியாக இருப்பதற்கு
யார் காரணம் அய்யா ?