…
…

…
உக்ரேனியாவைச் சேர்ந்த ஒரு சிறுவனும், சிறுமியும் செய்யும்
சாகசங்களை இங்கே அரங்கேற்றிக் காட்டுகிறார்கள்.அவர்கள் செய்யும் சாகசங்களை பார்க்க பரவசமாக இருப்பது உண்மை தான்…
ஆனால், ஒரு விஷயத்தை நாம் மறந்து விடக்கூடாது.
இதைவிட அற்புதமான சாகசங்களை, எந்தவித பாதுகாப்பு வலைகளும் இல்லாமல், திறந்தவெளியில் செய்து காட்டி, பிழைப்பு நடத்தி வந்த
“கழைக் கூத்தாடிகள்” என்கிற ஒரு கூட்டம் /இனம் இங்கு இருந்தது….!!!
இந்த நாகரிக உலகில், நகரமயமாக்கலில், அந்த தெரு வித்தைகள் எல்லாம் காணாமல் போய் விட்டன.
அத்தகைய திறமைகளை கொண்ட கலைஞர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு உரிய நவீன பயிற்சியும், அங்கீகாரமும் கொடுத்தால் நமது கலைஞர்களும், உலக அரங்கில் இவ்வாறு பெருமையோடு வலம் வர முடியும்.
…
——————————————————————————–



பிங்குபாக்: உக்ரேனிய பொடிசுகளின் சாகசம்….!!! – TamilBlogs
This video may have no relevance to this topic But worth watching