சாவதற்கு முன், ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது ….


..

Co-founder, Chairman, and CEO of Apple Inc.
Primary investor, Chairman, and CEO of Pixar
Founder, Chairman, and CEO of NeXT

Pioneer of the personal computer revolution
Co-creator of the Macintosh, iPod, iPhone, iPad, and first Apple Stores
Board member of The Walt Disney Company

இத்தனை பெருமைகள், செல்வங்கள், உரிமைகள் இருந்தும் ….
இவை எவற்றாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லையே….

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to சாவதற்கு முன், ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது ….

  1. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    Steve Jobs was reportedly very strict with his employees -There is an Indian connection to his life -Read on —

    https://economictimes.indiatimes.com/news/international/trip-to-india-as-teen-was-a-life-changer-for-steve-jobs/articleshow/10264889.cms

  2. சிவம்'s avatar சிவம் சொல்கிறார்:

    காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      வருக ஸ்ரீநி.

      நீண்ட நாட்களாகி விட்டன… உங்களை இங்கே பார்த்து…!

      தன் வாழ்நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை உணர்ந்து கொண்ட ஒரு மனிதர், எந்தெந்த விதத்தில் எல்லாம் தன் வாழ்க்கையையே ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி, அது மற்றவர்களுக்கு பயன்படும் விதத்தில்
      வாழலாம் என்று நிரூபித்த மனிதர். இந்திய தத்துவங்கள் தான் அவர் பண்படவும், அமைதி கொள்ளவும் உதவியிருக்கின்றன.

      பணம், காசு, கண்டுபிடிப்புகள் ஒரு பக்கம் கிடக்கட்டும். தன் இறுதிக்காலத்தை இந்த உலகம் பயனுற பயன்படுத்திய விதத்தில், என்றும் அழியாத புகழ் பெற்று விட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

      உங்கள் லிங்க்- களுக்கு மிக்க நன்றி.

      நான் இடைவெளி விட்டு, இந்த மாதிரி விஷயங்களைப்பற்றி சின்னதாக எழுதுவது, அதன் தொடர்ச்சியை பிடித்துக் கொண்டு, வாசக நண்பர்கள், மேலும் பல விஷயங்களை தெரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள் என்கிற எண்ணத்தில் தான்.

      அது கண்கூடாக நடைபெறுவது கண்டு மகிழ்ச்சி.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.