…
…

…
no challenges – no success
know challenges – know success –
சவால் இல்லையேல் வெற்றி இல்லை…
சவாலை புரிந்து கொண்டால் – வெற்றியை சுவைக்கலாம்..
– அற்புதமான அனுபவம் ஒன்றினை விளக்கும்
தன்னம்பிக்கை பேச்சாளர் திரு.கௌர் கோபால் தாஸ் அவர்களின்
உரையை கொண்ட ஒரு குறு வீடியோ ஒன்று கீழே –
நிச்சயம் ரசிப்பீர்கள் …..!
…
———————————————————————————



அற்புதமான பேச்சாற்றல் மிகுந்த மனிதர். இவர் ஒரு சராசரி மனிதனுக்கு மிகவும் சுலபமாக புரியுமாறு தேவையான விஷயங்களை அழகாக கூறுகிறார்கள். இறைவன் இவர்களுக்கு மிகுந்த ஆயுளை கொடுத்து பலர் பயணடைய உதவியாய் இருக்கச்செய்ய வேண்டும்.
இந்த இடுகையை படிக்கும் பொது (மன்னிக்கவும்), அரசியலை நாட்டிற்கு தலைவனாகும் நோக்கத்தில் சுற்றிக்கொண்டு இருப்பவர்களை பற்றி பேசாமல் நிறுத்த முடியவில்லை. இந்த காணொளியை இதன் அர்த்தத்தை ராகுல் காந்தி உடனடியாக பார்க்க வேண்டும். தனக்கு முடியும் என்றால் அரசியலில் இருக்கட்டும், இல்லையெனில் இத்தாலிகோ அல்லது ஷிம்லாவிற்கோ சென்று இருப்பதை காப்பாற்றிக்கொண்டு அம்மாவின் மடியில் தூங்க வேண்டும்.
பிங்குபாக்: சவால் இல்லையேல் வெற்றி ஏது…? – TamilBlogs