…
…
ஒரு சீன வீடியோ…
பாருங்கள்…
முடிவில் அந்த மனிதர் செய்யப்போவதை
நம்மால் யூகித்திருக்கவே முடியாது….
கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன..
சில செய்திகளை தெரிந்துகொள்ள மொழி அவசியம் இல்லை…!!!
அல்லவா…?
…
———————————————————————————————————–
…
…
ஒரு சீன வீடியோ…
பாருங்கள்…
முடிவில் அந்த மனிதர் செய்யப்போவதை
நம்மால் யூகித்திருக்கவே முடியாது….
கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன..
சில செய்திகளை தெரிந்துகொள்ள மொழி அவசியம் இல்லை…!!!
அல்லவா…?
…
———————————————————————————————————–
super video. We have to learn from that gentleman
Super. Yes I thought he will simply walk away.
I found another point also. Just like our Hotels, Chinese also
keep ‘Hundi’ near Cashier for collection of Donations for welfare purposes.
That – they must have learnt from Tamilnadu.
சில பண்புகள் எல்லா நாடுகளுக்கும் பொதுவானவை.
உணவை வீணாக்கக்கூடாது என்கிற கோஷம் உலகம் பூராவும் கேட்டுக்கொண்டே
இருக்கிறது. ஆனால், இதைப்பற்றி கவலைப்படுபவை தொண்டு நிறுவனங்களும்,
அடித்தட்டு மக்களும் மட்டும் தான். பணக்காரர்களுக்கென்ன -வீடியோவில் பார்க்கிறோமே அது போலத்தான் வீணாகிறதே என்கிற உணர்வே இருக்காது அவர்களுக்கு.
நல்ல கருத்துள்ள வீடியோ. நன்றி காவிரிமைந்தன் சார்.