…
…

…
இது ஹாங்காங்கில்…
நாம தேடுற ஆளு தான் – நம்ம காசு தான்…..!!!
11,400 கோடின்னா சும்மாவா…!!!
ஆயுசு பூரா ஆட்டம் போடலாம்… சக்கை போடு, போடு ராஜா ..!!!
மேல ஒருத்தர் இருக்காரு …
எல்லாத்தையும் “அவரு” பாத்துப்பாரு…!!!
…
————————————————————————————————————-
..
கீழே – ராஜஸ்தான் TAJ UMAID BHAWAN – 5 ஸ்டார் ஹோட்டல் –
இங்கே தங்க, ரூம் வாடகை –
ஒரு இரவுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்…!!!
( G.S.T. தனி…!!!)
கம்பெனியின் 5-வது ஆண்டு விழா கொண்டாட்டம்…
மாடல் அழகிகளின் உலா…
பிசினஸ், டின்னர், ஆட்டம், பாட்டம் – கொண்டாட்டம் –
எல்லாம் சூப்பர் தான்…
ஆனால் பணம்….? அத்தனையும் நம்ம பணம் ஆச்சே…!
போன பணம் போனது தான்…
ஆனால் – எங்கே – எப்படி…. போனது…?
அதையாவது தெரிந்து கொள்வோமே…..!!!
அதற்காகத்தான் – இதெல்லாம்…!!!
…..
————————————————————————————————————



எனக்கு வந்த ஒரு வாட்ஸ் அப் மெஸ்ஸேஜ் –
காந்தின்னு பேர் வெச்சா இந்தியாவில்
இயற்கையான சாவுக்கு உத்திரவாதம் இல்லை
மஹாத்மா காந்தி
இந்திரா காந்தி
சஞ்சய் காந்தி
ராஜீவ் காந்தி
ஆனால் மோடி’ந்னு பேர் வெச்சால்
இந்தியாவில் தங்கறதுக்கே உத்திரவாதம் இல்லை
லலித் மோடி
நீரவ் மோடி
ந.மோடி
கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு செய்தியை என் நண்பர் ஒருவரும்
எனக்கு அனுப்பி இருக்கிறார்.
முழுமையாக இல்லா விட்டாலும் – கொஞ்சம் ஒற்றுமை இருக்கத்தான்
செய்கிறது அல்லவா … ? 🙂 🙂
நீரவ் மோடிக்கு வழிகாட்டிய முன்னோடி திருவாளர் லலித் மோடி பற்றி இந்த தளத்தில் வந்த பல இடுகைகள் தொகுப்பு :— எப்படியெல்லாம் மோசடி பேர்வழிகள் தப்பிக்கிறார்கள் — தப்பித்தபின் அவர்களது ” கேளிக்கை நிரம்பிய சொகுசு வாழ்க்கை ” மற்றும் இங்குள்ள ஆட்சியாளரின் லிங்க் பற்றியெல்லாம் எழுதியும் — இன்றுவரை முடிவு — பூஜ்யம் …!!
1 . // “தாவூத் இப்ராஹிம்” -க்கு “விசா” வாங்கிக் கொடுத்தால் என்ன தவறு ?
Posted on ஜூன் 15, 2015 by vimarisanam – kavirimainthan //
2 . //அரசியல் பிழைத்தோர்க்கு …..!
Posted on ஜூன் 16, 2015 by vimarisanam – kavirimainthan //
3 . // லலித் மோடி – பால-காண்டத்திலேயே, அமெரிக்காவில் போக்கிரி பட்டம் பெற்ற படலம்…..!!!.
Posted on ஜூன் 17, 2015 by vimarisanam – kavirimainthan //
4 . // யூ டூ மிஸ்டர் அருண் ஜெட்லி ….???
Posted on ஜூன் 22, 2015 by vimarisanam – kavirimainthan //
5 . // “துக்ளக்” சோ வலியுறுத்துகிறார் – “சுஷ்மாஜி/வசுந்தராஜி விவகாரத்தில் விசாரணை தேவை” …!!!
Posted on ஜூன் 24, 2015 by vimarisanam – kavirimainthan //
6 . // சோட்டா மோடி – படா மோடி ….!!!
Posted on ஜூன் 27, 2015 by vimarisanam – kavirimainthan //
7 . // லலித்மோடியை பிடிக்க ” இண்டர்போல் ” எந்த அளவுக்கு உதவும் …?
Posted on செப்ரெம்பர் 15, 2015 by vimarisanam – காவிரிமைந்தன் // …
இன்னொமொரு கில்லாடி — ” வங்கி ஏய்ப்பாளர் ” என்கிற பட்டம் பெற்ற திருவாளர் . விஜய் மல்லையா அவர்களின் லீனா வினோதங்கள் பற்றி இந்த தளத்தில் வந்த இடுகைகள் தொகுப்பு :–
1 . // பணக்கார பரத்தைகளும், சாராய வியாபாரிகளும் சமூகத்தில் பெறும் மரியாதை ………
Posted on மே 29, 2011 by vimarisanam – kavirimainthan //
2 . // மூஞ்சியை பார்த்தாலே தெரியவில்லையா – மோசடி பேர்வழி என்று …?
Posted on மார்ச் 20, 2016 by vimarisanam – kavirimainthan // ….
எந்த ஆட்சி வந்தாலும் — நடந்தாலும் இது போன்ற கேப்மாரிகளுக்கு கொண்டாட்டம் தான் … ? இவர்களது வரிசையில் புதிய வரவு தான் நீரவ் மோடி — குட்கா கோத்தாரி — அடுத்து …?