…
…
ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்…?
ஒரு பெண் எப்போது எல்லாராலும் நேசிக்கப்படுகிற
தேவதையாக உருவெடுக்கிறாள் …?
தேவதை என்பது உருவத்தை வைத்தா…?
அல்லது குணங்களையும், செயல்களையும் வைத்தா…?
இவற்றைப்பற்றி நாம் யோசிப்பதை விட –
திரு.சுகி சிவம் சொல்வது சுவாரஸ்யமாக இருக்கும்…
கேட்போமா…!!!
…
————————————————————————————————————-



அருமை.