…
…
திரு.சுரேந்திரா அவர்களின் கார்ட்டூன் கீழே….
( “Mitron” –
ஹிந்தியில் “மித்ரோன்” என்றால் –
தமிழில் ” நண்பர்களே ” )
இவர் ” மித்ரோன் ” என்று மைக்கில் குரல் கொடுக்கும்போது,
கீழேயுள்ள இவரது பரிவாரங்கள் என்ன செய்கின்றன…???
சுரேந்திரா நமது வேலையை மிகச் சுலபமாக்கி விட்டார்…!!!

—————————————————————————————————-



// சட்டம் தன் கடமையைச் செய்தது…! செடிகளை மேய்ந்த கழுதைகளுக்கு 4 நாள் சிறை // https://www.vikatan.com/news/tamilnadu/109095-8-donkeys-imprisoned-for-4-days-in-uttarpradesh.html#vuukle_div நீதி வழுவாத நெறிமுறையாளர்களின் ஆட்சி — மனு நீதி சோழனை மிஞ்சி விட்டார்கள் … சட்டம் தன் கடமையை செய்கிறதா … !