இப்படியும் ஒரு நூலகமா…? உலகையே வியக்க வைக்கும் சீனா…!!!


சீனாவில் அண்மையில் வேலைப்பாடுகள் முடிந்து
பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான நூலகத்தின்
புகைப்படங்கள் கீழே -( உதவிக்கு நன்றி – நண்பர் செந்தில்நாதன்…)

இதன் பின்னால், ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது …
முதலில் புகைப்படங்களை கண்டு ரசியுங்களேன்….
அடுத்த பகுதியில் செய்திக்கு வருகிறேன்…











Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இப்படியும் ஒரு நூலகமா…? உலகையே வியக்க வைக்கும் சீனா…!!!

  1. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    அம்மாடியோவ் !

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    எங்கும் வளர்ச்சி… எதிலும் வளர்ச்சி…. ஜனநாயகம்னு சொல்லி என்ன பெரிதாக நாம் கண்டுவிட்டோம்? எதிலும் ஊழல், எப்போதும் தப்பிப்பு, ஆனால் ஓரளவு பேச்சுச் சுதந்திரம் உண்டு, நாடு நத்தை வேகத்தில் முன்னேறும் – இது வேண்டுமா அல்லது சீனா போன்ற லிமிடெட் ஜன’நாயகம் வேண்டுமா என்ற கேள்வி, சீனா செய்யும் சாதனைகளைப் பார்த்து நிச்சயம் எழும்.

    எதைச் செய்தாலும் பிரம்மாண்டம். எப்போதும் வளர்ச்சி… பாராட்டத்தக்கதுதான்.

  3. தமிழ்'s avatar தமிழ் சொல்கிறார்:

    நெதர்லாந்து MVRDV நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, சேர்மன் GMP, சீனாவின் TUPDI கட்டிடக் களைஞர்களால் tianjin binhai இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
    சென்ற ஆண்டு கல்விச் சுற்றுலாவில் சென்ற போது கட்டிட அமைப்பை மட்டுமே பார்க்க முடிந்தது.பகிர்வுக்கு நன்றி.

  4. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி தாள்களில் படித்து வியந்தது … டச்சு கட்டடகலைஞர்களின்கை வண்ணம் …. இன்னும் பல சீன ” அசத்தல்கள் ” வந்துக் காெண்டே இருக்கும் …. நாமும் பார்த்துக் காெண்டே இருப்பாேம் …. !!!

  5. ragu's avatar ragu சொல்கிறார்:

    இந்தப்படங்களில் அனேகமானவை ஃபோட்டோஷொப் செய்யப்பட்டவை.
    கூர்ந்து நோக்கிமிடத்து புலப்படும். எல்லாப்படங்களிலும் உள்ள புத்தகங்களில் அரைவசிக்குமேல் ஃபோட்டோஷொப் ! புத்தகங்கள் எல்லாமே ஒன்றில் மிக வண்ணமயமாக அல்லது வெறும் வெள்ளையாக இருக்கிறதை அவதானிக்கவும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ரகு,

      அடுத்த இடுகையை படியுங்கள்… இதற்கான விளக்கம் அதில் இருக்கிறது.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  6. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    Great

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.