…
…



இது ஆப்பிரிக்காவில் Mount Nyiragongo என்கிற ஒரு எரிமலையும்,
அதன் அடிவாரத்தில் இருக்கும் நகரமும்….
பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.
எப்பேற்பட்ட சூழ்நிலைகளில் எல்லாம் கூட மக்கள் எல்லா துன்பங்களையும்
எதிர்கொண்டு வாழ்கிறார்கள்…!!!
Mount Nyiragongo in Democratic Republic of Congo –
இந்த மலையின் விசேஷம் இதனுள்ளே மறைந்திருக்கும் “எரிமலைக்குழம்பு ஏரி”…
டூரிஸ்டுகள் இங்கே இரவு நேரத்தில் தங்கி இன்னமும் கூட தகித்துக்கொண்டிருக்கும் எரிமலைக்குழம்பு கொதிப்பதை காணவும்
வசதி செய்து கொடுத்திருக்கிறது காங்கோ குடியரசு.
காணொளிகளை காணுங்களேன்….வித்தியாசமாக இருக்கும்…
காணொளி-1
http://players.brightcove.net/665003303001/4k5gFJHRe_default/index.html?videoId=5628961675001
காணொளி-2
http://players.brightcove.net/665003303001/4k5gFJHRe_default/index.html?videoId=3159209573001
காணொளி-3
http://players.brightcove.net/665003303001/4k5gFJHRe_default/index.html?videoId=5505225772001



நெருப்பில்லாமல் புகையாது என்பதும் …. இறைவன் இயறகையின் மூலம் வரையும் ” அற்பத அக்கினி காேலமும ” காண காெடுத்தமைக்கு நன்றி ….
விகடனில் தாெடராக வருகின்ற // – டெங்குவை வென்ற கியூபாவின் கதை! – // என்பதை பற்றி ….?