“டெங்கு” – அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள் …


தமிழகத்தில் மிக வேகமாகப் பரவி வரும் “டெங்கு”
காய்ச்சல் பற்றிய சில தகவல்களை, பொது நன்மையை கருதி
அனைவரிடமும் பகிர்ந்து கொள்வது அவசியமாக இருக்கிறது.

மக்கள் அனைவருமே எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு,
இத்தகைய கொசுக்களை அடியோடு ஒழிக்க முழு முயற்சி
எடுத்துக்கொண்டாலொழிய இதனை கட்டுப்படுத்துவது
மிகவும் கடினம்…

இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் வெளியாகி
இருக்கும் சில தகவல்கள், இந்த நோய் உருவாக, பரவ
காரணமாக இருப்பவற்றை விளக்குவதுடன், அதனை
கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளையும் பற்றி விவரமாக கூறுகிறது.

மேன்மேலும் தொடரும் உயிர் இழப்புகளை தடுக்க –
இந்த தகவல்கள் மக்கள் அனைவரையும் சென்று சேர்வது
அவசியம் என்று கருதி, அவற்றை கீழே பதிப்பிக்கிறேன்.

நண்பர்கள் அனைவரும், தங்களால் இயன்றவரை இத்தகைய
எச்சரிக்கை தகவல்களை பரந்த அளவில் கொண்டு
சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஜூனியர் விகடன் இதழுக்கு நம் அனைவரின் சார்பாகவும் நன்றிகள்.


..

..

..

..

..

———————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.