அம்புலிமாமா -1948 – பார்க்க வேண்டுமா…?



69 வருடங்களுக்கு முந்தைய ஒரு தமிழ் மாத இதழ்
உங்கள் கையில் கிடைத்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக
இருக்கும். அதுவும் சிறுவர்களுக்கான தமிழ் இதழ்…?

“அம்புலிமாமா” பற்றியே சொல்ல நிறைய விஷயங்கள்
இருக்கின்றன. அவற்றை பிறகு வைத்துக் கொள்ளலாம்.
இப்போதைக்கு ஆகஸ்ட், 1948 அம்புலிமாமா இதழ்
ஒன்று கைக்கு கிடைத்தது.
( நன்றி – திரு.ஆர்.சுப்ரமணியன்..! )

அவசியம் பார்க்க ( முடிந்தால் படிக்க… 🙂 🙂 ) வேண்டிய
ஒரு புத்தகம்… க்ளிக் செய்யுங்கள் –

பழைய அம்புலிமாமா 1948

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அம்புலிமாமா -1948 – பார்க்க வேண்டுமா…?

  1. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    அந்த காலத்திலிருந்தே அம்புலிமாமா வண்ணச் சித்திரங்களுடன்
    வெளிவந்து கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். சரி தானே சார் ?

  2. அரங்கன்'s avatar அரங்கன் சொல்கிறார்:

    1948 இதழ்படித்தேன். மகிழ்ச்சி. நன்றி.

  3. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    Naindr

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.