சுதந்திரம் … ஒவ்வொருவராலும் உணரப்படுவது எப்போது….?


எத்தனை மொழிகள்… எத்தனை இனங்கள்… எத்தனை மதங்கள்…? அத்தனையையும் மறந்து “நாமெல்லாம் ஒன்று”
என்று –

” வேற்றுமையில் ஒற்றுமை ” என்பதை நடைமுறையில்
காணும்போது தான், ஒவ்வொருவரும் உண்மையான சுதந்திரத்தை உணர்கிறோம்… அல்லவா…?

இந்தப்பாடலும், காட்சியும் அதை சுலபமாக
விளக்குகின்றன அல்லவா… ?

அமிதாப் பச்சனின் அவர்களின் கம்பீரக்குரலில் -தேசிய கீதம்..

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்….

—————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to சுதந்திரம் … ஒவ்வொருவராலும் உணரப்படுவது எப்போது….?

  1. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    ” சுதந்திரம் நமது பிறப்புரிமை ” … ! என்கிற நினைவுகளோடு — அனைவருக்கும் ” சுதந்திர தின வாழ்த்துக்கள் ” …!!!

    • குலாம் ரசூல்'s avatar குலாம் ரசூல் சொல்கிறார்:

      // ”சுதந்திரம் நமது பிறப்புரிமை ” … ! //

      ஆம் சகோ. நம் அனைவருக்கும் அது பிறப்புரிமை. இதை யாரும் தட்டிப் பறிக்க அனுமதியோம்.

      எல்லோருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  2. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    உங்களுக்கும், தளத்தை வாசிக்கும் நண்பர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ‘வந்தே மாதரம் என்போம் இந்த மானிலத் தாயை வணங்குதும் என்போம்’

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    உங்கள் எல்லோருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

  4. Jahabar Deen's avatar Jahabar Deen சொல்கிறார்:

    உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

  5. குலாம் ரசூல்'s avatar குலாம் ரசூல் சொல்கிறார்:

    Sare Jahan Se Achha Hindustan Hamara… Jai Hind.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.