…
…
ஒரு அற்புதமான வீடியோவை பார்த்தேன்.
லேசர் மற்றும் 3D தொழில் நுட்பங்களை பயன்படுத்தி
இதை உருவாக்கி இருக்கிறார்கள்…ஓரளவு என்னால்
புரிந்து கொள்ள முடிகிறது – ஆனால், முழுவதுமாக இல்லை.
நான் தெரிந்து கொள்ளவும், மற்றவர்களுக்குப் புரிய வைக்கவும்
இது இயக்கப்படும் விதத்தைப்பற்றி, இதைப்பற்றி தெரிந்த
நண்பர்கள் யாராவது கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா…?
…



JI,
The same technology Writer Sujatha written in கொலையுதிர் காலம் – Hologram , Modi used and won election. (his speech was came “live” in many location. Good to know it used in Schools !!
Regards
VS Balajee
நன்றி பாலாஜி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்