இழப்பை கூட உணராமல் கொண்டாடும் குதூகலம் ….

இழப்பு என்பதெல்லாம் மனதில் ஏற்படும் உணர்வுகள் தான்…

இழப்பைக்கூட,
தங்களின் கள்ளங்கபடமற்ற தன்மை காரணமாக,
உணராமை காரணமாக –

புதுமை என்று நினைத்து குதூகலமாக கொண்டாடும் குழந்தைகளின் காணொலி ஒன்று கீழே –
(பிபிசிக்கு நன்றி ) –

இழப்பையும் உணராத குதூகலம் ….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இழப்பை கூட உணராமல் கொண்டாடும் குதூகலம் ….

  1. Sridhar's avatar Sridhar சொல்கிறார்:

    Thanks for sharing the beauty.

  2. சிவம்'s avatar சிவம் சொல்கிறார்:

    அற்புதம் சார்.
    குழந்தைகள் கள்ளங்கபடு தெரியாதவர்கள்.
    செயற்கை காலைக்கூட ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளும்
    அளவிற்கு அறியாமை. ஒரு விதத்தில் பார்த்தால், அறியாமை ஒரு பெரிய
    கொடுப்பினை.

  3. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    இல்லை கா.மை சார். தனக்குக் கால் இல்லாதது அந்தக் குழந்தைக்குத் தெரியும். இந்த செயற்கை இரும்பைப் பொருத்துவது மிகுந்த வேதனை தருவது. அதுமட்டுமல்ல அதனை உபயோகப்படுத்திப் பழக்கப்படுத்துவது மிகுந்த வலி உள்ளது. இதனைப் பற்றி ஒரு அடல்ட் ஸ்போர்ட்ஸ்வுமன் (அவரும் இதேபோல்தான்.. ஆனால் இரண்டு கால்கள்) சொல்லியுள்ளார். அதனையும் மீறி இந்தக் குழந்தையின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது, உண்மையாகவே கடவுளின் சிரிப்பைப் பார்ப்பதுபோல்தான் இருக்கிறது. இந்தக் குழந்தை நன்றாக வாழட்டும். அவளுடைய தன்னம்பிக்கையை யாரும் குலைக்காதிருக்கட்டும். (நிறையபேர் இத்தகையவர்கள் முன்னுக்கு வரும்போது, பொறாமைப்பட்டு வெறுப்பை வார்த்தைகளால் உமிழ்வார்கள். அது இந்தப் பெண்ணுக்கு நடக்காதிருக்கட்டும்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.