…
…

கடவுளர் படங்களையும், பழங்கால ஓவியங்கள் சிலவற்றையும்
பயன்படுத்தி வெளியிடப்பட்ட அந்தக்கால விளம்பரங்கள் மற்றும்
பழைய சித்திரங்கள் / புகைப்படங்களை கொண்ட கண்காட்சி ஒன்று
மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது….
அதிலிருந்து சில சுவையான சித்திரங்கள் நண்பர்களின் பாரவைக்காக கீழே –










ரொம்ப வித்தியாசமான பதிவு. ஆரம்ப காலத்தில் இந்திய சினிமா, முழுவதுமா புராணக் கதைகளை நம்பி வந்தமாதிரி (கீசகவதம், ஹரிச்சந்த்ரா, இராமாயணம், மஹாபாரதம், லவ குசா போன்று), விளம்பரமும் சமய CHARACTERSஐக் கொண்டு வந்திருந்தது வியப்பளிக்கிறது.