.
.
உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு,
அவர் கேட்காமலே சென்று உதவுவது
அருமையான பண்பு… நம்மில் பலருக்கு
ஏற்கெனவே அந்த பண்பு உண்டு… விடுபட்ட சிலரும்
இப்போது சேர்ந்து கொள்வர்கள் என்று நம்புகிறேன்….
.
.
உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு,
அவர் கேட்காமலே சென்று உதவுவது
அருமையான பண்பு… நம்மில் பலருக்கு
ஏற்கெனவே அந்த பண்பு உண்டு… விடுபட்ட சிலரும்
இப்போது சேர்ந்து கொள்வர்கள் என்று நம்புகிறேன்….
Very good selection.
thank you Sir.
Thanks for sharing..
Telugu movie Stalin which is later remade as Jai Ho in Hindi hasvthe very same concept with masala elements.
The original movie’Pay it forward’ is more interesting.
Thanks Karthik for the info.
// நாம் எப்போதுமே இப்படித்தானே….?……. …..( இனி …!!! ) //என்கின்ற இடுகையில் // உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு,
அவர் கேட்காமலே சென்று உதவுவது
அருமையான பண்பு… நம்மில் பலருக்கு
ஏற்கெனவே அந்த பண்பு உண்டு… // என்பது தமிழ் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தேவையான — அவசர சமயத்திலாவது உதவுகிற பண்பு குருதியில் ஊறியிருப்பது தானே — மற்றவர்களிடம் இருந்து நம்மை வேறுபடுத்தி கொள்ள இன்றும் முடிகிறது — அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டாக — ஓராண்டுகளுக்கு முன் தளத்தில் வெளிவந்த ஒரு பதிவு — // சுவாதியும், தாயும் – நல்ல மனங்கள் வாழ்க …..
Posted on ஓகஸ்ட் 11, 2015 by vimarisanam – kavirimainthan // நாம் எப்போதுமே — இப்படித்தான் …. தக்க சமயத்தில் [ வெள்ளம் வந்த போதும் ] உதவுவது என்பது நம் கூடப் பிறந்த குணம் …. !!!
நன்றி செல்வராஜன் 🙂 🙂
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்