எப்படி அழைத்தால் என்ன….???

.

.

அம்ஜத் சாப்ரி அவர்களுக்கு அஞ்சலி ….

https://youtu.be/yWRYltO-J_k

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to எப்படி அழைத்தால் என்ன….???

  1. Parthiban's avatar Parthiban சொல்கிறார்:

    K.M. sir,

    WONDERFUL.

    நீங்கள் சொல்வது போல் எந்தப் பெயரில் அழைத்தால் என்ன ?
    எப்படி அழைத்தால் என்ன ?
    அவனுக்கு எப்படி அழைத்தாலும், யார் அழைத்தாலும் கேட்கும்.

  2. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! இந்த ரமலான் பாடல் ரொம்ப இனிமை ….
    ஒரு கவாலி பாடல் கவிஞனின் உயிரை துப்பாக்கி குண்டுகள் பறித்தது .. ஏனோ … ? …..
    ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் அனைத்தையும் அடித்தட்டு மக்களின் ” ரசனை மற்றும் புரிதலுக்கு ” ஏற்ப பாடப்படும் இசை தான் கவாலி — நம்மூர் ” நாட்டுப்புற பாடல்கள் ” போல
    பொதுவாக கவாலி பாடல்கள் உருதுமொழியில் தான் இயற்றப்படுகிறது. அதன் இசை வடிவம், கொஞ்சம் ஆட்டம் கொடுக்கக்கூடியது என்பதனாலோ .. என்னவோ.., மேன்மக்களால் கண்டுகொள்ளப்பட்டதாக தெரியவில்லை. கஜல் என்கிற இசை அளவுக்கு பேசப்படவும் இல்லை…… ஆனாலும் இன்றும் பெருவாரியான அடித்தட்டு மக்களின் பாடல்களாகவே உள்ளது கண்கூடு. இறைவழிபாடு, காதல், தத்துவம் என சகலத்தையும் கவாலியில் கேட்கமுடியும்…..
    அம்ஜத் சாப்ரியின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் — அதை எந்த தீவிரவாதமும் ஒன்றுமே செய்யமுடியாது .. தானே …?

  3. Sundar Raman's avatar Sundar Raman சொல்கிறார்:

    நான் இவரது பாடல் நேரில் கேட்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது , முதல் பாடலையே உச்சத்தில் கொண்டு போய் சபையில் உள்ளோரை பரவச படுத்தினார், நம்ம ஊர் மஞ்சபுரா மோகன் இது மாதிரி பஜனை பாடல்களில் சோபிப்பார் .ரம்ஜான் சமயத்தில் பாக் டீவியில் , இந்த அல்லா ஹோ …பாடல் கேட்க நேர்ந்தது… அருமையான பாடல்… ஓர் அருவி போல இருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.