.
.
பணிக்கு சென்றால் என்ன –
வீட்டில் இருந்தால் தானென்ன …?
பெண் என்பவள் இயற்கையாகவே – அற்புதமானவள் ….!
கீழே – “ஜூம்பா டான்ஸ்” –
பெண்களுக்கான
அற்புதமான – fitness dance –
Weight reduction-க்கான அற்புத பயிற்சி…
It is all about inspiring people,
about feeling happy..!
( “தில் ” இருந்தால் – “தொப்பை” ஆண்களும் கூட
முயற்சிக்கலாம் –
பயிற்சிக்கலாம்
– குறைக்கலாம்….!!! )



கா மை ஜி,
இது பதிவுக்கு சம்பந்தமற்றது, எனறாலும் உங்கள் உடனடி கவனத்திற்கு கொண்டுவரவேண்டுமென்பதற்காக,
http://www.vikatan.com/news/tamilnadu/65212-rajiv-case-ex-cbi-inspector-ignites-controversy.art
அடப்பாவிகளா!
நண்ப டுடேஅண்ட்மீ,
உங்கள் லிங்க்- களுக்கு நன்றி.
கொஞ்ச நாட்களாகவே இந்த ஆசாமியை
கவனித்துக் கொண்டிருந்தேன்…
திருவாளர் மோஹன்ராஜ் ஜெபமணி –
ஸ்டண்ட் அடிக்கிறார்.
விளம்பரத்துக்காக நிறைய பேசுகிறார்…
தனியே இடுகை எழுதுகிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கை பொருத்தவரை சுயநலமிக்க அயோக்கிய அதிகாரவர்க்கம் தங்களின் சுய லாபத்திற்காக அப்பாவிகளை சிக்கவைத்தது போல தெரிகிறது.