.
.
காஞ்சிபுரம் ” திருப்பு முனை ” மாநாட்டை ஒட்டி,
திரு.விஜய்காந்த்துக்கு ஒரு புதிய பொறுப்பை
அறிவித்திருக்கிறார்
அவரது சொந்த மைத்துனரும்,
அவரது கட்சியின் இளைஞர் அணியின் செயலாளருமான
திரு எல்.கே. சுதீஷ்.
இதுவரை தாங்கியிருந்த “கிங் மேக்கர் ” பொறுப்பை
விட்டு விலகி – இனி “எவர்கிரீன் கிங் ” என்னும்
புதிய பொறுப்பை ஏற்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது…!
என்றும்பச்சை அரசருக்கு (evergreen king …)
நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் ….!!!
அனைவரும் காண, புதிய விளம்பரம் கீழே –




KM Sir,
Is that an indication to DMK(and also other parties) that ViKa will only be a CM candidate and will not make any others CM???
சன்மத்,
serious -ஆக எடுத்துக் கொண்டால்,
இந்த விளம்பரத்திற்கு அது தான் அர்த்தம்….!
வி.கா. பாஜகவுடன் சேருவதானால் இந்த விளம்பரம் பொருந்தும்.
ஆனால், திமுகவுடன் சேருவதானால் ….?
திமுகவை டென்ஷன் ஆக்குவதே விஜய்காந்த்தின் தற்போதைய
பொழுது போக்காக தெரிகிறது …. 🙂
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்