.
.
திமுகவும் – காங்கிரசும் …மறக்க முடியுமா ..?
விசேஷ 4 நிமிட வீடியோ….!
பின் குறிப்பு –
வீடியோ நம்முடையது அல்ல….!
ஆனாலும், பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன…!!!
.
.
திமுகவும் – காங்கிரசும் …மறக்க முடியுமா ..?
விசேஷ 4 நிமிட வீடியோ….!
பின் குறிப்பு –
வீடியோ நம்முடையது அல்ல….!
ஆனாலும், பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன…!!!
unnale naan ketten ennalle nee kettoy………………..
Appo Viktan group la ivanga share illaya?
காமைஜி
மீண்டும் சபரீசன்-ஸ்டாலின் தரப்பிலிருந்து
கருணாநிதி-கனிமொழி கோஷ்டிக்கு
வைக்கப்பட்ட செக்
என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
அஸ்யூசுவல் 😐
விரைவில்
புதிமுக – புதிய திமுக – ஸ்டாலின்தலைமையிலும்
ஒதிமுக – ஒரிஜினல் திமுக – அழகிரி தலைமையிலும்
உருவாகலாம்.
🙂
கோமாவில் இருக்கும்
தற்போதைய திமுகவை
கனிமொழி டேக்ஓவர் செய்யலாம்.
😀
நண்ப டுடேஅண்ட்மீ,
இதில் முக்கியமான விஷயம் “திமுக அறக்கட்டளை” ஆயிற்றே…
எனவே, அறக்கட்டளை எங்கே இருக்கிறதோ –
அங்கே தான் ஸ்டாலின் இருப்பார்….
தந்தைக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு
(compulsory retirement ) தனயன் take over செய்யக்கூடும்.
நல்ல வேளை இது அவுரங்கசீப் காலமாக இல்லை …. !!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
திமுக எதிர்ப்பு என்ற ஒற்றைத் துருவ நிலையில் தொடர்ந்து விமர்சனம் செயல்படுவதாலும், தேர்தல் நெருங்க நெருங்க இது இன்னும் வலுவடைந்து பரப்புரையாக பரிணமிக்க இருப்பதாலும் பதிவுகளை தொடர்ச்சியாக வாசிக்க அயர்ச்சியாக இருக்கிறது. ஆகவே சிறிது காலத்திற்கு இங்கு வருவதை தவிர்க்கிறேன். நன்றி.
ரிஷி,
உங்களைப் புரிந்த வரையில் எனக்குத் தெரியும் –
உங்களால் இந்த தளத்தை நிச்சயம் தவிர்க்க முடியாது…. 🙂
திமுக வின் மீது பலருக்கு வெறுப்பு இருக்கிறது.
( அதிமுக வை விரும்பாதவர்களுக்கு கூட …)
உங்களுக்கே தெரியும் – நாட்டு நடப்பை பிரதிபலிப்பது
இந்த தளத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று…..
எனவே, சட்டமன்ற தேர்தல் வரை இது தவிர்க்க
முடியாதது.
திரு.விஜய்காந்த் ஒரு முடிவிற்கு வந்து விட்டால் -( !!! )
இந்த தாக்குதல் கொஞ்சம் பரவலாக இருக்கும்….
( அவரும் இதை பகிர்ந்து கொள்வார்…! )
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நண்ப ரிஷி,
ஒற்றைத் துருவத்தை இரு துருவங்களின் வழியாகவும் செயல்படவைக்க தாங்கள்போன்ற நண்பர்கள் உதவுவீர்கள் என்றுதானே விமரிசனங்களுக்கு மறுமொழிப் பெட்டி உள்ளது. தொடர்ந்து வருக. அயர்ச்சியின்றி தொடர்க. U+1F44D
கொஞ்சம் பெரிய பின்குறிப்பு. 🙂
தேர்தல்நேரத்தில்தானே அயர்ச்சியின்றி செயல்படவேண்டும்.
அது எவர்சார்புடையதாக இருந்தாலும். காலம் பொன்போன்றது. இப்போது விட்டுவிட்டீர்களானால் பின் உங்கள் கருத்தை சொல்லமுடியாத காலம் வந்துவிடும். வாருங்கள். உங்கள் கருத்தை முன்வைக்க அன்புடன் வேண்டுகிறேன்.
Deal over
திமுக – வி.காந்த் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது.
Not yet ji.
Vijayakant is capable to postpone the deal climax till april. :-p
Well what is this traffic ji is trying to make out what is his intention
soon traffic ji will be scolded in murasoli………
Dear Chandraa,
Accoriding to Murasoli, Traffic is not worth to take up. 😐 So don’t expect that they would do.
Me too 🙂
But you the friend of Vimarisanam worth to me, this reply. 😀
Well TAM ji i am eager to get your views regarding my above comments