.
.
அது ” பேரழகு ” ஆனாலும் சரி,
” பேரிடர் ” ஆனாலும் சரி – இயற்கையோடு
போட்டி போட மனிதனால் இயலுமா …?
என்னைக் கவர்ந்த இந்த கொள்ளையழகு கொஞ்சும்
புகைப்படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு …
( உதவிக்கு நன்றி – அமெரிக்க நண்பர் திரு.மணி ராஜேந்திரன் )
இன்னும் இருக்கின்றன – பிறகு பார்ப்போம்…!!!
( இடுகையை பதிவிட்ட பிறகு திடீரென்று நினைவிற்கு
வந்தது – திரு.பழ.கரு. அவர்களின் இடுகையை தொடர்ந்து இந்த
புகைப்படங்கள் வருவது – irony….!!! )













STUNNING PICTURES
உண்மையில் கொள்ளை அழகு.
Super sir:-):-)