.
1903-ஆண்டு அடிமை இந்தியாவிற்கு விஜயம் செய்த
பிரிட்டிஷ் பேரரசர் கிங் எட்வர்டு VII மற்றும் குயின் அலெக்சாண்டிரா
ஆகியோர் இந்தியாவின் பேரரசராகவும், பேரரசியாகவும் முடிசூட்டிக் கொண்ட
டெல்லி தர்பார் 1903 – வைபவம்.. சார்ந்த சில புகைப்படங்கள் கீழே –





யானை மேல் ஊர்வலம் வரும் லார்டு கர்சனும் அவரது மனைவியும் –

இரட்டை யானை ரதத்தின் மீது -ரீவா சமஸ்தானத்தின் மஹாராஜா –





அய்யா!!!! இந்திய குடியரசு தின விழாவில் பிரஞ்சு இரானுவ படை வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளதே….இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தள்ளதாமே.இது உண்மையா? உண்ணமையானால் இதனால் சீனாவிற்கு என்ன பயம்/நட்டம்.தங்களின் கருத்தை அறிய ஆவல் .
அன்றைய இந்தியா மிக அழகாக இருந்திருக்கும். கால்வாய், ஏரி, குளம், ஆறு என அனைத்தும் சுத்தமாக …மனிதர்களும் அதை விட சுத்தமாக…
நாமக்கல் கவிஞர் வெ.ரா அவர்களின் சுய சரிதையில் இந்த விழாவினைப் பற்றி நிறையத் தகவல்கள் சொல்லியிருப்பார். அவருக்கு ஒரு மெடல் இந்த விழாவில் ஜார்ஜ் மன்னர் அவர்களால் வழங்கப்பட்டது. (ஓவியத்துக்காக).
British colonial rule had spoiled our culture,tradition education etc,